LATEST NEWS
இதுவரை வெளியிடாத புதிய புகைப்படத்தை வெளியிட்ட லொஸ்லியா ..?? பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ..?? மகிழிச்சியான தருணம் என்று பதிவு…

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக் பாஸ் . அதில் பிரபல ஜோடியாக வளம் வந்தவர்கள் லொஸ்லியா மற்றும் கவின். இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் . அந்த வகையில் இவர்கள் பிக் பாஸ் நிகழிச்சியை விட்டு வெளியில் வந்தாலும் இவருக்கு ரசிகர்கள் வரவேற்ப்பு அதிகம்தான் உள்ளது. இவர்களை பற்றி தினசரி செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது . தற்பொழுது லொஸ்லியா தனது பொங்கலை வித்யாசமாக கொண்டாடுவதற்காக பொள்ளாச்சி சென்று உள்ளார்.
அவர் பொது மக்கள் மற்றும் ரசிகர் பட்டாளத்துடன் தனது பொங்கலை கொண்டாடி உள்ளார். அப்பொழுது ரசிகர்களுடன் புகை படம் எடுப்பதற்காக அவர் செய்து இருக்கும் ஒரு புதிய வழி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. லொஸ்லியா முன்னின்று அவருக்கு பின் ரசிகர் பட்டாளத்தை அமர்த்தி செல்பி எடுத்து உள்ளார். இந்த புகை படத்தை தனது மகிழிச்சி தருணம் என்றும் பதிவு செய்து உள்ளார்.
https://www.instagram.com/p/B7fvJ5vh_Zx/?utm_source=ig_embed