LATEST NEWS
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அதிரடி மாற்றம் -ஏன் இந்த மாற்றம் பார்க்கலாம் வாங்க.

இந்திய திரையுலகில் அதுவும் குறிப்பாக தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினர் இடேயே மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சியானது தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியில் சல்மான் கான் இதை தொகுத்து வழங்குகிறார். அதுமட்டும் இல்லாமல் மலையாளம், மராத்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்குவில் மற்றும் மூன்று சீசன்களை மட்டுமே பார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலே அவர் செம பெம்மஸ் ஆகி விடுகிறார். அப்படித்தான் பலரும் பிரபலம் ஆகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும்? என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. ஜூன் மாதத்தில் நிகழ்ச்சி தொடங்கும் எனவும் இந்த நிகழ்ச்சியை இம்முறை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தொகுத்து வழங்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழிலும் வெகு விரைவில் தொடங்க உள்ளது, தமிழில் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.இந்த சீச்சென்னுக்கான போட்டியாளர்கள் யார் என்னும் தகவல்கள் இன்னும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வரும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.