LATEST NEWS
‘முதல் தமிழ் படம் நடிக்கும் லாஸ்லியா’..! ஹீரோ யார் தெரியுமா… “இவர் கூடையா”..! ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இவர் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தை நாம் போட்டி நடக்கும் போதே கண்கூட பார்த்திருக்கலாம் எதிரணி வீரர் அவுட் ஆக்கினாள் மிகவும் சந்தோஷத்தில் துள்ளி குத்திப்பார் மற்றும் அந்த போட்டி இந்திய வெற்றி பெற்றால் இவரின் மகிழ்ச்சிற்கு அளவே இருக்காது அந்த அளவுக்கு இவருக்கு கிரிக்கெட் மீது காதல் மேலும் இவருக்கு இந்திய முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ளார்.
குறிப்பாக IPL-போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் இவருக்கு தமிழகத்தில் மிகுந்த ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது அதைத்தொடர்ந்து ஹர்பஜன் சிங்க்கு தமிழ் மொழியின் மீது மிகுந்த மதிப்பு உண்டு அதனால் இவர் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு தற்போது தமிழ் கற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் அதிலும் இவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் தெரியுமா கடந்த ஐந்து மாதங்களாக தமிழகத்தின் கனவு கன்னியாக இருந்து வரும் பிக் பாஸ் நாயகி லாஸ்லியா தான் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தமிழகத்தில் லாஸ்லியாவிற்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது மற்றும் ஹர்பஜன் சிங்க்கு என்று ரசிகர் கூட்டம் இருக்கிறது அப்படி என்றால் இப்படம் மாபெரும் ஹிட்டாகும் என்று பேசப்பட்டு வருகிறது.
மேலும் இப்படத்திற்கு ப்ரன்ஷிப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் லாஸ்லியா பகிர்ந்துள்ளார்.