தரமாக ரெடியான LCU short film.. இளம் நடிகர்களை களமிறக்கிய லோகேஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தரமாக ரெடியான LCU short film.. இளம் நடிகர்களை களமிறக்கிய லோகேஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 வது படத்தை லோகேஷ் இயக்குகிறார்.

லியோ படத்தின் மீது எழுந்த விமர்சனம்.. லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு

கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் ஸ்டைலில் லோகேஷ் LCU என சினிமா தனது படங்களில் உருவாக்கினார்.

Advertisement

Money fraud in the name of Vijay film director Lokesh Kanagaraj | விஜய் பட  டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பெயரில் பண மோசடி

அவர் ஏற்கனவே இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு ஷார்ட் பிலிம் இயக்கியுள்ளார். அந்த படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ளனர்.

kalidas jayaram and arjun das starring Por Movie Trailer Released | Por  Trailer: “சத்தம் போட்டா தான் கேட்கும்ன்னா கத்துவோம்” - கவனம் ஈர்க்கும் போர்  படத்தின் ட்ரெய்லர்!

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஷார்ட் பிலிம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Opportunity to work with director Lokesh Kanagaraj | இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் உடன் பணிபுரிய வாய்ப்பு