“அவர் எங்களுக்கு தெய்வம் மாதிரி”.. லாரன்சின் செயலால் கண்கலங்கிய மாற்றுதிறனாளிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவர் எங்களுக்கு தெய்வம் மாதிரி”.. லாரன்சின் செயலால் கண்கலங்கிய மாற்றுதிறனாளிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவரது நடிப்பில் தற்போது பென்ஸ், ஹண்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கிறது. சுல்தான், ரெமோ ஆகிய படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் பென்ஸ் படத்தை இயக்குகிறார்.

இதனை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஹண்டர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதனை வெங்கட் மோகன் இயக்க உள்ளார். நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் ராகவா லாரன்ஸை மிஞ்ச முடியாது.

Advertisement

ராகவா லாரன்ஸ் போட்ட விதை.. டிகிரி முடித்த இளைஞர்.. மாஸ்டருக்கு குவியும்  பாராட்டு | he boy brought up by Raghava Lawrence has completed his degree  and the related video is trending ...

சமீபத்தில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மல்லர் கம்ப கலையில் கலக்கிய மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் வாழ்த்தினார். மேலும் அவர்களுக்கு பைக் வாங்கி கொடுப்பதாகவும் வீடு கட்டி தருவதாகவும் உறுதியளித்தார். மேலும் அவர்களை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.

ருத்ரன்' படத்தை 'மாஸ்' படமாக்கிய மக்களுக்கு நன்றி - 'காஞ்சனா' கதை எழுதும்  ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி | Raghava Lawrence says Rudhran mass hit movie and  kanjana story writing ...

இந்த நிலையில் முதற்கட்டமாக தான் கூறியபடி மல்லர் கம்ப கலையில் கலக்கிய 13 மாற்று திறனாளிகளுக்கு புது ஸ்கூட்டியை பரிசாக வழங்கியுள்ளார். ராகவா லாரன்ஸி செயலால் கண் கலங்கிய மாற்றுத்திறனாளிகள் கடவுள் போல அவர் உதவியிருப்பதாக கூறியுள்ளனர். அடுத்த கட்டமாக அவர்களுக்கு மீண்டும் கட்டிக்கொடுக்கவும் ராகவா லாரன்ஸ் உறுதியாக கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement