TRENDING
இறுதி சடங்கில் உயிர் எழுந்த சடலம் …!! இறப்பு சான்றிதழை அளித்த மருத்துவமனை…?? அதிசய சம்பவம் ..
பாக்கிஸ்தான் , கராச்சியை சேர்ந்தவர் ரஷிதா பிபி (50). என்ற பெண்ணிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த புதன் அன்று மயங்கி கீழே விழுது உள்ளார். அதனால் அவரை அழைத்து சென்று மருத்துவ மனையில் அனுமதித்ததில். அவர் இறந்து விட்டார் என்று கூறியதை அடுத்து அவருக்கு அந்த மருத்துவமனையில் இறப்பு சான்றிதழும் வழங்க பட்டது. மேலும் அந்த பெண்ணை கொண்டு வந்து இறுதி சடங்கிற்காக வேலைகளை துவங்கினர்.
https://www.facebook.com/arynewsasia/videos/538441176884705/?t=22
மேலும் அதில் ஒரு சடங்காக அவரை குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கும் பொழுது அவர் உயிருடன் இருப்பது தெரிந்தது . அது எப்படி என்றால் அவரின் மீது தண்ணீர் ஊற்றும் பொழுது அவரது கால்கள் அசைந்தது அதனை சிலர் கவனித்தனர். இதனால் உடனடியாக அந்த பெண்ணை அவர்கள் வேறு ஒரு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அதன் பின் தற்பொழுது அவருக்கு தீவிர பரிசோதனையில் அனுமதித்து தற்பொழுது அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறது.
