ஆண்டியாக நடித்த பெண் எவ்வளவு அழகானவர் தெரியுமா…?? கோமாளி படத்தில் நடித்த ஆண்டி கவிதா …வைரலாகும் புகை படங்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆண்டியாக நடித்த பெண் எவ்வளவு அழகானவர் தெரியுமா…?? கோமாளி படத்தில் நடித்த ஆண்டி கவிதா …வைரலாகும் புகை படங்கள்..

Published

on

கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பஜ்ஜி கடையில் ஒரு படக்காட்சி வரும் அந்த காட்சியில் வரும் பஜ்ஜி கடை ஆண்டி தான் நடிகை கவிதா ராதேஷியாம்.

இவர் பாலிவுட் நடிகை ஆவர். மேலும் இவர் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொண்டவர். இவர் அதன் பிறகு தற்பொழுது தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து, தனது முதல் படமாக கோமாளி படத்தில் நடித்தார்.

Advertisement

மேலும் இவருக்கு இன்னும் சில பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இவர் அந்த படத்தில் ஆண்டி வேடத்தில் நடித்தாலும் இவரது உண்மையான முகம் ஜொலிக்கிறது . அந்த புகை படங்கள் வைரலாகி வருகிறது .

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in