தாலியை கையில் வைத்து கொண்டு கட்ட தெரியாமல் பரிதவித்த மணமகன் …??? இறுதியில் மணமகளே செய்த காரியம் …!! வைரலாகும் வீடியோ காட்சிகள் .. – cinefeeds
Connect with us

LifeStyle

தாலியை கையில் வைத்து கொண்டு கட்ட தெரியாமல் பரிதவித்த மணமகன் …??? இறுதியில் மணமகளே செய்த காரியம் …!! வைரலாகும் வீடியோ காட்சிகள் ..

Published

on

தற்பொழுது ஒரு வீடியோ காட்சிகள் வைராகி வருகிறது அதில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது அதில் மணமகனிடம் தாலி கட்ட சொல்லி தாலியை எடுத்து கொடுத்ததும் மணமகளுக்கு தாலி கட்ட தெரியாமல் மணமகன் மணமகளை படாத பாடு படுத்தினர் எவ்வளவு பேர் சொல்லியும் தாலிகட்ட தெரியாமல் தவறாக தாலியை கையில் பிடித்து கொண்டு முயற்சித்தார் .

இறுதியில் மணமகளே இப்படி கட்ட வேண்டும் என்று தெரிவித்து இறுதியில் ஒரு வழியாக தாலி கட்டிவிட்டார் மணமகன் . இந்த காட்சி சோசியல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . அதனால் இதனை பார்த்தவர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in