தல மகளா இவர்..?? வியப்பில் ரசிகர்கள் …!! அஜித்தின் மகள் வெளியிட்டுஇருக்கும் புகைப்படம் … - cinefeeds
Connect with us

LATEST NEWS

தல மகளா இவர்..?? வியப்பில் ரசிகர்கள் …!! அஜித்தின் மகள் வெளியிட்டுஇருக்கும் புகைப்படம் …

Published

on

தமிழ் சினிமாவின் தலையின் மகளாக நடித்து வரும் குழந்தை நடிகை அனிதா . பேபி அனிதா தமிழில் தலையின் மகளாக நிறைய படங்கள் நடித்து வளம் வருவதால் இவரை பார்ப்பவர்கள் தலையின் மகள் என்று ஒரு முத்திரை குத்திவிட்டார்கள் அதனால் அனிதாவை பார்ப்பவர்கள் தலையின் மகள் என்றே அழைப்பர். பேபி அனிதா தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் பேபியாக நடித்து வருகிறார்.

மேலும் அவர் தனது 15 வது பிறந்தநாளை அண்மையில் தான் கொண்டாடினார் . தற்பொழுது அவர் இந்த புத்தாண்டை முன்னிட்டு பேபியாக இருந்த அனிதா தற்பொழுது ஒரு இளம் பெண் போல் புகை படத்தை வெளிட்டு இருக்கிறார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழிச்சியில் தங்களது புத்தாண்டு வழட்டுதுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in