LATEST NEWS12 months ago
நம்ம அடுத்த படம் LCU தான்.. நடிப்பு ஜாம்பவான்களை களமிறக்கும் லோகேஷ்..? படம் வேற லெவலில் இருக்க போகுதாம்..!!
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. லோகேஷ் கனகராஜ் தனக்கென ஒரு தனி ஸ்டைலாக சினிமாட்டிக் யுனிவர்ஸ் LCU ஒன்றை உருவாக்கினார். அவர் இயக்கிய...