LATEST NEWS11 months ago
ரஜினி 171…! “போஸ்டர் போட்டு கன்பியூஸ் பண்ண லோகேஷ்”… தலைவர் கையில் இருக்கும் வாட்சின் ரகசியம்?…!!!
சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் முதலில் நம் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் அவர்கள் தான். தமிழ் சினிமாவில் தற்போது வரை ஹீரோவாக கொடிகட்டி பறந்து வரும் ரஜினிகாந்த் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்....