LATEST NEWS1 year ago
எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்.. திட்டவட்டமாக கூறிய நடிகை நயன்தாரா.. என்ன காரணமா இருக்கும்..?
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயந்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா...