GALLERY1 year ago
தனுஷ் முதல் சிவகார்த்திகேயன் வரை… பொங்கல் கொண்டாடிய திரை பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்…!!
உலகம் முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நடிகர்கள் தங்களது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த...