CINEMA11 months ago
நினைத்து பார்க்கமுடியாத வசூல் சாதனை செய்த புஷ்பா-2
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா-2’ படம் வசூலை குவித்து வருகிறது. சுகுமாரன் இயக்கியிருந்த இப்படம் புஷ்பா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு...