TRENDING5 years ago
எனக்கு வரப்போகும் பெண் : “இந்த ஒரு வரதட்சணை மட்டும் கொண்டு வந்தால் போதும்”… ‘புரட்சி திருமணம் செய்த நெல்லை சப்-கலெக்டர்’….!
தற்போது திருநெல்வேலி சப் கலெக்டராக பணியாற்றி வருபவர் சிவகுரு பிரபாகரன் இவர் சொந்த கிராமம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாய்...