LATEST NEWS1 year ago
என்னடா இது..! பிக் பாஸையே பாட்டு பாட வச்சிட்டீங்களே.. வைரலான வீடியோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. கடைசியில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்....