LATEST NEWS12 months ago
பிரம்மாண்டமாக நடந்த நடிகை வரலட்சுமியின் நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!
பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் வரலட்சுமி கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் பல்வேறு படங்களில்...