LATEST NEWS1 year ago
“அப்பான்னா எமோஷனல் ஆகிடுவேன்..” மேடையில் தேம்பி, தேம்பி அழுத கேப்டன் மகன்.. வைரலாகும் வீடியோ..!!
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். பெரும் மக்கள் கூட்டம் முன்னிலையில் அரசு மரியாதையுடன் கேப்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில்...