LATEST NEWS10 months ago
விக்ரமின் அடுத்த அவதாரம்.. தங்கலானை மிஞ்சிய 62-வது படத்தின் டைட்டில் டீசர்.. பட்டைய கிளப்பிடுவாரு போலயே..!!
இயக்குனர் எஸ் யூ அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62-ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரியா சிபு தயாரிக்கிறார். ஏற்கனவே விக்ரம் நடித்த தங்கலான் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. விக்ரமின் 62-வது...