TRENDING5 years ago
‘நடுரோட்டில் காவலருக்கு நேர்ந்த சோகம்’….தனியார் பேருந்து மோதித்துக்கிப்போட்டது ….’டிராஃபிக்கை கண்ட்ரோல் செய்தபோது’… ‘நொடியில்’… … ‘பதறவைத்த சிசிடிவி காட்சிகள்’!
நொடிப்பொழுதில் தன் பணியை செய்துகொண்டிருந்த கான்ஸ்டபிளுக்கு நடந்த நிகழ்வு. போக்குவரத்தை சரிசெய்தபோது, தனியார் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில், காவலர் மீது மோதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா முதல்வர் மனோகர் லால் அவசரமாக காரில்...