LATEST NEWS
‘காமெடி நடிகர் சூரிக்கு தயாராகும்’… “150-அறைகள் கொண்ட பெரிய பங்களா”…. ‘பாகுபலியை’ மிஞ்சிய பிரம்மாண்டம்…!!

தற்போது இருக்கும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் வைத்துள்ளனர் காமெடி நடிகர் பரோட்டா சூரி இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று நம் அனைவருக்கும் தெரிந்தது.
மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அப்படம் அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்திற்க்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இப்படத்தின் காலை இயக்குனர் ஜாக்கி இந்த பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகளை செய்துவருகிறார். இதில் சுமார் 150அறைகள் கொண்ட பங்களா அமைத்து வருகிறார் இந்த ஒரே ஷெட்டில் 40நாட்களுக்குள் படப்பிடிப்பை இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.