LATEST NEWS
20 வயதில் இப்படியா?…. எல்லை மீறி கவர்ச்சி காட்டும் நடிகை சானியா ஐயப்பன்…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்…..!!!!

மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை சானியா ஐயப்பன். அவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் D2- D4என்ற நடன நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து லூசிஃபர் மற்றும் குயின் போன்ற திரைப்படங்களில் நடித்த அசத்தியதால் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.அதே சமயம் சில மாதங்களுக்கு முன்பு கவர்ச்சியான உடையில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதே சமயம் இவர் ஓவர் கவர்ச்சி காட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் என பல விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் 20 வயதான இவர் தற்போது பிகினி உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க