தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சோபிதா. இவர் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து சோபிதா பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது படும் கவர்ச்சி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sobhita Dhulipala இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sobhitad)