CINEMA
ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை… உடனே கெனிஷா செய்த செயல்… இணையத்தில் செம வைரலாகும் விஷயம்..!!

தற்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவகாரத்து பிரச்சினை தான். இருதரப்பினரும் தங்களின் பக்கத்தில் இருக்கும் விஷயங்களை பேசி வரும் நிலையில் நேற்று ஆர்த்தி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் .மேலும் ஜெயம் ரவி கெனிஷா இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து மறைமுகமாக பதிவு செய்திருந்தார் ஆர்த்தி.
இது ஒரு புறம் இருக்க கெனிஷா தன்னை பற்றியும் ரவி மோகன் குறித்தும் ஆறுதலாக வரும் பதிவுகளை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்த அனைத்து பதிவுகளையும் தற்போது நீக்கி விட்டார். இந்த சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.