CINEMA
மகளை நினைத்து தேம்பி தேம்பி அழுத நடிகர் சூர்யா…. என்ன காரணம் தெரியுமா..?

நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தன்னுடைய குழந்தைகளுடைய படிப்பிற்காக தான் இந்த முடிவை அவர்கள் எடுத்ததாக முதலில் தகவல் வெளியானது . ஆனால் ஜோதிகா அவரது பெற்றோரோடு இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாக சூர்யா விளக்கம் கொடுத்தார். மேலும் சூர்யா படங்களில் நடிப்பதற்கு மட்டும் சென்னைக்கு விமானத்தில் வந்து வந்து செல்கிறார். மேலும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மும்பைக்கு பறந்துவிடுகிறார்.
இந்த நிலையில் சூர்யாவின் மகள் தியா தன்னுடைய படிப்பிற்காக வரும் ஜூலையில் அமெரிக்காவுக்கு செல்கிறாராம். அமெரிக்காவில் படிக்க தியாவுக்கு அட்மிஷன் கிடைத்த செய்தி வந்ததும் சூர்யா தேம்பி தேம்பி அழுதாராம்.