LATEST NEWS3 years ago
எளிமையாக நடந்த பேரனின் பெயர் சூட்டும் விழா.. அழகிய புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை கம்பம் மீனா..!!
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில் கம்பம் மீனா என்பவர் நடித்து...