LATEST NEWS3 hours ago
போர்க்கொடி தூக்கிய கூட்டணி கட்சிகள்…! தூய்மை பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர்…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!
தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை அரசு அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது. முன்னதாக, இந்தச் சுகாதாரப் பணிகளைத் தனியார் பங்களிப்போடு செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தயாரிக்கத் தமிழக அரசு...