நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் தொடர்பான அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளான டிச.12 ஆம் தேதியன்று வெளியாகலாம்...
நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இதனையடுத்து தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் பிற...
நடிகர் தனுஷ் ராயன் படத்தை கடைசியாக இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். தற்போது “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற...
ராஜுமுருகன் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். அடுத்ததாக ‘நந்தன்’ படம் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் நடிகை...
ஜிப்ஸி, ஜப்பான் படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதும் படத்தில் ஹீரோவாக நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். அவருடைய பிறந்த நாளை ஒட்டி GK 19 அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஜூ முருகனின் உதவி...
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளி வெங்கட், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘BOMB’. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் First Look போஸ்டரை பகிர்ந்து படக்குழு...
மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நிவின்பாலி. இவர் தமிழில் நேரம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் ரசிகர்கள் அனைவருக்கும் இவர் என்று சொன்னால் உடனடியாக நினைவுக்கு வரும் திரைப்படம் பிரேமம். இந்த...
ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமே சூரி நடித்து வந்தார். இப்படி காமெடி நடிகராகவே பார்த்து பழகிப்போன ரசிகர்களை, விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த சூரி தனது அதிரடியானபரிமாணத்தை மூலம் பார்வையாளர்களை மிரளவைத்தார். தற்போது நடிகர் சூரி ...
நடிகர் பிரசாந்த் நடிப்பில் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் அந்தகன். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது ....
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்து இன்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவரின் நடிப்பில்...