அரசியல் கதையில் நடிக்கும் நடிகர் கவுதம் கார்த்திக்…. புதிய படத்தின் புதிய அப்டேட்….!! – cinefeeds
Connect with us

CINEMA

அரசியல் கதையில் நடிக்கும் நடிகர் கவுதம் கார்த்திக்…. புதிய படத்தின் புதிய அப்டேட்….!!

Published

on

ஜிப்ஸி, ஜப்பான் படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதும் படத்தில் ஹீரோவாக நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். அவருடைய பிறந்த நாளை ஒட்டி GK 19 அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஜூ முருகனின் உதவி இயக்குனர் தினா ராகவன் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். தென் சென்னையில் வாழும் சாமானியனின் எதார்த்த வாழ்வியலோடு அரசியலை நகைச்சுவையாக கூறும் படமாக இது உருவாகிறது.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in