“சீதையாக நடித்தது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது..” சாய் பல்லவி ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“சீதையாக நடித்தது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது..” சாய் பல்லவி ஓபன் டாக்..!!

Published

on

சீதை கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் தனது வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தின் தாக்கத்தைத் தன் மனதில் சுமந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீதை கதாபாத்திரத்திற்கான தனது தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Advertisement

விமர்சனங்கள் ஒருவரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் இருந்தால், அவற்றால் தளர்ந்து போகாமல் நம்மை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சாய் பல்லவி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in