“தனுஷ் ‘ஒம்’ பட ரிலீஸில் திடீர் சிக்கல்…” ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் மீது எழும் பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன..?! – cinefeeds
Connect with us

CINEMA

“தனுஷ் ‘ஒம்’ பட ரிலீஸில் திடீர் சிக்கல்…” ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் மீது எழும் பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன..?!

Published

on

தனுஷ் நடிப்பில் நாளை மறுநாள் ரிலீசாகவிருக்கும் ‘ஒம்’ திரைப்படத்தின் புக்கிங் பல தியேட்டர்களில் இன்னும் தொடங்கப்படாதது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக MLA-வும் ரோகிணி தியேட்டர் உரிமையாளருமான ரேவந்த் சரண் இப்படத்திற்கு நெருக்கடி தருவதாகவும், அதனாலேயே புக்கிங் தாமதமாவதாகவும் சமூக வலைதளங்களிலும் திரைத்துறையிலும் குற்றச்சாட்டுகள் எழுந்து பேசப்பட்டு வந்தன.

இதற்கு ரோகிணி தியேட்டர் நிர்வாகம் தரப்பிலும், ரேவந்த் சரண்ணின் சகோதரர் நிகிலேஷ் சூர்யா தரப்பிலும் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், தனுஷ் படத்தின் ரிலீசுக்கும் தங்களுக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in