“அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால்… உங்க வீட்டு வாசலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும்..” பிரபல இயக்குநரின் லீலையை உடைத்த நடிகை..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால்… உங்க வீட்டு வாசலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும்..” பிரபல இயக்குநரின் லீலையை உடைத்த நடிகை..!!

Published

on

தொகுப்பாளினியாக பணியாற்றி பின், விஜய் தொலைக்காட்சியில் மகாநதி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் பிரதீபா. இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் சம்பாதித்தும் வரும் பிரதீபா, சமீபத்தில் தனக்கு நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் ஒருவர் என்னிடம், இந்த பட வாய்ப்பை ஏற்றுக்கொண்டால் உங்கள் வீட்டின் முன்பு ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும் என்று கூறினார். என்னை நம்ப வைப்பதற்காக அவரால் முடிந்த அனைத்து ஆதாரங்களையும் காட்டினார். ஆனால் எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் தேவையில்லை, ஆட்டோவில் பயணம் செய்வதிலேயே நான் மிகவும் வசதியாக உணர்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் இன்னும் 40 அல்லது 50 ஆண்டுகள் வாழக்கூடும். என் எதிர்காலத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, எனக்கென்று ஒரு கனவு வீட்டை மனதில் வைத்திருக்கிறேன். அது ஒருவேளை நனவாகாமல் போனாலும் எனக்குக் கவலையில்லை என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் நடிகை பிரதீபா.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in