சினிமா வட்டாரத்தில் பரபரப்பு.. படப்பிடிப்பு முடித்து வீடு திரும்பியபோது நேர்ந்த விபரீதம்.. நூலிழையில் உயிர் தப்பிய விஜய் பட டான்ஸ் மாஸ்டர்..!! – cinefeeds
Connect with us

CINEMA

சினிமா வட்டாரத்தில் பரபரப்பு.. படப்பிடிப்பு முடித்து வீடு திரும்பியபோது நேர்ந்த விபரீதம்.. நூலிழையில் உயிர் தப்பிய விஜய் பட டான்ஸ் மாஸ்டர்..!!

Published

on

பிரபல நடன இயக்குநர் சேகர் மாஸ்டர் கார் விபத்தில் சிக்கியுள்ளார். சிரஞ்சீவி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் பெரியளவில் காயங்கள் எதுவுமின்றி அவர் உயிர் தப்பியுள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவரான சேகர் மாஸ்டர், தமிழில் நடிகர் விஜய்யின் பல பாடல்களுக்கும் நடனம் அமைத்துள்ளார். குறிப்பாக, ‘தளபதி கச்சேரி’ பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in