CINEMA3 hours ago
“சீதையாக நடித்தது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது..” சாய் பல்லவி ஓபன் டாக்..!!
சீதை கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் தனது வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தின் தாக்கத்தைத் தன் மனதில் சுமந்து செல்வதாகவும் அவர்...