TRENDING5 years ago
6 பந்துகளில் 5 விக்கெட்!….. ‘செம மாஸ் கொடுத்தார் ஒரே ஓவரில் ‘ வரலாற்று சாதனை புரிந்த இந்திய வீரர்..
ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் கர்நாடகா அணி வீரர் அபிமன்யு மிதுன்,சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதியில் . சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா – கர்நாடகா...