LATEST NEWS1 year ago
அந்த ரூமிலிருந்து வெளிய வர முடியல.. அவங்க காலில் விழுந்து கும்பிடனும்.. மனம் திறந்து பேசிய நடிகை மீனா..!!
திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில்...