CINEMA1 month ago
‘விடாமுயற்சி’ எப்போதான் வரும்.. ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்!
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா நடித்துள்ள விடாமுயற்சி படம் பொங்கல் வெளியீடா திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், சமீபத்தில் இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால்...