TRENDING5 years ago
குடிகார கணவனால் 4 குழந்தைகளுடன் பெண் எடுத்த பரிதாப முடிவு ?… பசியால் மண்ணை உண்ட குழந்தை !….
குடிகார கணவரால் மனதை கலக்கிக்கொண்டு குழந்தைகளை காப்பகத்தில் விட்டுவிட்டு வந்தால் தாய் .கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது கைதமுக்கு. இங்குள்ள ரயில்வே பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஷெட் போட்டு வசிக்கும் பல குடும்பங்களுள் ஒன்றுதான்...