TRENDING5 years ago
திருமணத்திற்காக 23 பயணிகளை ஏத்தி சென்ற பேருந்து மலையில் இருந்து புரண்டு பள்ளத்தில் விழுந்தது !…. பதறவைக்கும் சம்பவம்…..
திருமனத்திற்கு செல்லும் வழியல்ல நடந்த விபத்து ,இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஜங்கா என்ற பகுதியில் இருந்து 23 பேர் திருமணத்துக்கு பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்து கிரிபுல்லுக்கு அருகில் உள்ள மரியோக் என்ற...