TRENDING5 years ago
‘எனக்கு இருமுடி கட்டி சபரிமலை போணும்’…’ரெஹானா’ அதிரடி’.. பரபரப்பு பேட்டி !… சரியான பதிலடி கொடுத்த கேரள காவல்துறை!….
கடந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட்ட பெண் மீண்டும் அனுமதிக்க கூறி அரசிடம் கோரிக்கைவைத்துள்ளார், சபரிமலை விவாகரத்தில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என கூறியிருந்தது. சமூக செயற்பாட்டாளர்...