TRENDING5 years ago
தன் உயிரை துச்சமென நினைத்து ’11 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய ஆசிரியை பின்னர் நேர்ந்த பரிதாபம்….!!
சுகந்தியின் நினைவுநாளை இன்று நாகை மாவட்ட மக்கள் சுகந்தியின் தியாக நாளாக அனுசரிக்கின்றனர். கத்திரிப்புலம் அருகே கடந்த 2009, டிசம்பர் 3-ஆம் நாள், பனையடிகுத்தகை கோவில் குளத்தில் பள்ளி வேன் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. இதில், பள்ளி...