TRENDING6 years ago
17 வயது மாணவியை தாய் ஆக்கிய இளைஞ்சன்…!! ஆசைவார்த்தைகள் பேசி மயக்கி பின் தனது சுயரூபத்தை வெளிப்படுத்திய வேலை…
கொல்லிமலை ஆரியூர் நாடு ஊராட்சியின் குழிவளவு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 22). இவருக்கு தெவ்வாய்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியோடு பழக்கம் இருந்து உள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவை மேற்கொள்ளவைத்தது...