LifeStyle7 years ago
பிரியங்கா கொலை வழக்கில் கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்கள் ..?? உறவினர்களின் போராட்டத்திற்கு பின்பு கோர்ட் எடுத்த முடிவு ..??
ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டி வன்புணர்வு செய்து எரித்து கொன்ற வழக்கில் கைதான நான்கு பேரையும் என் கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை செய்த பின்னரும் சடலங்கள் மஸ்டெரியில் வைக்கப்பட்டு உள்ளது...