CINEMA1 year ago
திருப்பூரில் ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்… பழையதை நினைத்து கண் கலங்கிய நடிகர் சூரி..!!
நகைச்சுவை நடிகராக பிரபலமாகி இன்று ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சூரி. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் மாமன். எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி உள்ளார்....