TRENDING5 years ago
உலக சாதனை புரிந்த மருத்துவர்கள்!… வலியால் துடித்த நோயாளிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. 7.4கிலோ எடையுள்ள ….
டெல்லி ,சிறுநீரக நோயால் ஒருவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு சுவாசிப்பதில் பெரும் பிரச்னை நிலவியது. அதோடு உறுப்பு முழுவதும் நீர்க்கட்டிகள் வளரும் அபாயம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு தீவிரமானதையடுத்து, சிறுநீரகத்தை அறுவைசிகிச்சை செய்து அகற்ற...