VIDEOS2 years ago
மறைந்த மனைவியின் பிறந்த நாள்… புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜயகுமார்… வெளியான வீடியோ…!!
தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.1961 ஆம் ஆண்டு...