“காக்கா முட்டை” படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அ றியப்பட்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து...
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சீசன்களை போல இல்லை என்றாலும், ஏதோ பரவாயில்லை என்று ரசிகர்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு பிரபலங்களும் இன்று தங்கள் சொந்தக் கதை சோ கக் கதைகளை கூறுமாறு பிக் பாஸ்...
நம் உடலில் இருக்கும் கெட்ட ஆத்மாவை அறவே துவைத்து எடுத்து சலவை செய்பவர் சனி. உளியைக் கொண்டு அழகான சிற்பமாக மாற்றும் தன்மை நம் சனி என்ற சிற்பியால் தான் முடியும். சனி என்கிற சிற்பி...
பனிக்குடம் உ டையாமல் பிறந்த குழந்தை ஒன்றின் அரிய அதிசய காணொளி இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது. குழந்தை பனிக்குடம் உ டையாமலேயே பிறந்துள்ளது. 80,000 குழந்தைகளில் ஒன்று தான் பனிக்குடத்துடன் பிறக்கும். ஒரு...
சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் எச்.ஆர்.மேனேஜராக வேலை செய்து வந்த சோபனா. திருநங்கையான இவர் MBA படித்து பட்டம் பெற்றவர். அந்த நேரத்தில் கொரியர் பாய் கணேஷ்குமார் என்பவர் திருநங்கை சோபனாவை, இரண்டு ஆண்டுகளாக...
பிரபல திரைப்ப நடிகையான காஜல் அகவர்வாலுக்கு விரைவில் திருமணம் ஆகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதை அவர் உறுதி செய்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலும், மும்பையைச் சேர்ந்த உள்வடிவமைப்பு தொழில்நுட்ப வல்லுநரும், தொழிலதிபருமான கௌதம் கிட்சுலுவை காதலித்து...
செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு அக்டோபர் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்துள்ளார். மீன ராசியில் நவம்பர் 14 வரை வக்ர நிலையில் இருப்பார். பின் மீண்டும் தனது பழைய...
நடிகை ரெஜினா, தமிழ் சினிமாவில் முதன்முதலாக இவர் நடித்த படம் “கண்ட நாள் முதல்”. மேலும் தமிழில் அழகிய அசுரா , நிர்ணயம், ராஜதந்திரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடிதுள்ளார். இப்போது அவர் ”...
ஓரறிவு உயிரி முதல் ஆறறிவு உயிர்கள் வரைக்கும் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இத்தகைய இசைக்கு அடிப்படையானவை இசைககருவிகளாகும். பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்று வெவ்வேறு வடிவங்களோடும் பெயர்களோடும் நாம் பயன்படுத்திவருகிறோம். புகழ்பெற்ற மங்கல...
நடிகர் மயில்சாமி மிகச்சிறந்த அண்ணாமலையார் பக்தர். எப்போதெல்லாம் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய தோன்றுகிறதோ அப்போதெல்லாம் திருவண்ணாமலைக்கு ஓடி வந்துவிடுபவர் . கார்த்திகை தீபத்திருவிழா என்றால் திருவண்ணாமலையை விட்டு எங்கும் நகர மாட்டார் . பத்தாம் நாள்...