திருநங்கையுடன் திருமணம்! காதலியுடன் நிச்சயதார்த்தம்..! அம்பலமான கொரியர் இளைஞனின் தி ல்லா ல ங்கடி செயல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

திருநங்கையுடன் திருமணம்! காதலியுடன் நிச்சயதார்த்தம்..! அம்பலமான கொரியர் இளைஞனின் தி ல்லா ல ங்கடி செயல்..!

Published

on

சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் எச்.ஆர்.மேனேஜராக வேலை செய்து வந்த சோபனா. திருநங்கையான இவர் MBA படித்து பட்டம் பெற்றவர். அந்த நேரத்தில் கொரியர் பாய் கணேஷ்குமார் என்பவர் திருநங்கை சோபனாவை, இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளார்.

இவர்கள் இருவரின் காதலுக்கும் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பெற்றோரின் எ திர்ப்பை மீ றி, திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Advertisement

தாங்கள் கணவன் மனைவி என திருமண உ றுதி மொழி பத்திரம் எழுதிக்கொடுத்து அமைந்தகரையை அடுத்த செனாய் நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கணேஷ்குமார் வேறொரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதை அ றிந்த சோபனா அவரிடம் இது குறித்து கேட்க, ச ண்டை மு ற் றிய நிலையில் சோபனாவை த விக்க வி ட்டு கணேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Advertisement

மேலும், கணேஷ்குமாரோ, வடபழனியில் உள்ள தனது 2-வது காதலியை திருமணம் செய்து கொள்ள நி ச்ச யம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, சோபனா உ டனடியாக அருகில் இருக்கும் வடபழனி காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in