LATEST NEWS3 years ago
இறந்து விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா…? தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட…பிரபல மலையாள சீரியல் நடிகை…!
மலையாளத்தில் ‘ஸ்திரீ’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரெஞ்சுஷா மேனன். பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் ‘சிட்டி ஆஃப் காட்’, ‘மரிகுண்டாரு குஞ்சாடு’, ‘பாம்பே மார்ச்’, ‘கார்யஸ்தான்’, ‘ஒன் வே டிக்கெட்’, ‘அத்புத த்வீபு’...