LATEST NEWS3 hours ago
ஐ.நா. அமைதிப்படை மீது குண்டுவீச்சு…! செர்பிய நாட்டு ‘புளூ ஹெல்மெட்’ வீரர் பலி… கொடூரத் தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம்….!!
லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்திலுள்ள மர்ஜியுன் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் பாதுகாப்புப் படையில் (UNIFIL) பணியாற்றி வந்த அமைதிப்படையினர் மீது நேற்று முன்தினம் திடீரென குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அகோரத் தாக்குதலில்,...